கேள்வி அறிவித்தல் – 2025 Posted on November 6, 2024November 6, 2024 by webadmin கேள்வி அறிவித்தல் – 2025 மன்னார் நகரசபைக்குச் சொந்தமான கீழ் காணும் அட்டவணைகளில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையங்களை குத்தகைக்கு விடுவதற்கான கேள்விகள் கோரப்படுகின்றன. கேள்விப்பத்திரம் வழங்கும் திகதி – 01.11.1014/ 21.11.2024 பி.ப – 12.00 மணி வரை கேள்வி அறிவித்தல்