eCitizen Report Card

eCitizen Report Card

மன்னார் நகரசபையின் சேவைகள் தொடர்பான பொது மக்களிடம் பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இலத்திரனியல் குடிமக்கள் அட்டை என்ற தரவுக்கேற்ப மக்களிடம் பகுதியளவில் பெறப்பட்ட அபிப்பிராயங்கள் போடப்பட்டு காட்சிப்படுத்தி வளவாளர்களினால் விளங்கப்படுத்தப்பட்டது. இதனையும் ஆராய்ந்து நகரசபையின் குறித்த வளர்ச்சிக்கு பொதுமக்களாகிய தங்களின் ஒத்துழைப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கமைய இனங்காணப்பட்ட விடயங்கள்
1. பொதுச்சேவை
2. பொதுச்சேவையுடன் வருமானத்தை செலுத்திய சேவை
3. பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளல்

Model report_ Mannar UC(2)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *