மன்னார் நகரசபையின் பொது நூலகமானது 1945ம் ஆண்டு சிறிய நூலகமாக 04 வாசகர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு பின் 1971ம் ஆண்டு 418 வாசகர்களாக அதிகரிக்கப்பட்டு 1975.01.09ம் திகதி று.நு.ஏ.ளு.னுநயடறளை நுளஙச,ளு.டு.யு.ளு உள்ளுராட்சி ஆணையாளர் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.சு.யுவெழn யுடகசநன.ளு.டு.யு.ளு,யுஊடுபு,விசேட ஆணையாளர் ,மன்னார் நகரம் அவர்களும் ஆ.வுhயஅழவாயசயஅpடைடயi செயலாளர் அவர்களும்,ளு.சுயஅயடiமெயஅ நூலகர் அவர்களும் கலந்து கொண்டார்கள். இதில் நூல்கள் 3766,வாசகர்கள் 621இருந்தார்கள்.
தற்போதைய நூலகமானது 2002.06.17 ம் திகதி அமைச்சர் கௌரவ வைத்திய கலாநிதி ஜயலத் ஜயவர்த்தன அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.தரைப்பகுதி 2500,1ம் மாடி 2500சதுர அடி கொண்டதாகவும் 4028 வாசகர்களும் 25268 புத்தகங்களுடன் தற்போது புதுப்பொலிவுடன் இயங்கி வருகின்றது.