மலசலக்கழிவகற்றல் சேவை

உள்ளுராட்சி மன்றங்கள் பொதுமக்களின் நலன் கருதி தமது அதிகார எல்லையினுள் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் , பாதுகாப்பதற்குமான பொது நிர்வாக அதிகாரத்தைக் கொண்டுள்ளது. அந்த வகையில் அதிகார எல்லையினுள் கழிப்பறைகளில் காணப்படும் மலக் கழிவுகளை அகற்றுவது நகரசபையின் ஏனைய பணிகளில் ஒரு பிரதான அம்சமாக அமைவதுடன் அது மக்களுக்குக்கான சுகாதார வசதியை மேம்படுத்துவதை உறுதிப்படுத்துகின்றது. கழிவகற்றல் சேவை - நகராட்சி மன்ற எல்லைக்கப்பால் எனின் மேலதிக ஒவ்வொரு 10 கிலோமீற்றருக்கும் 1500.00 ரூபா கூடுதலாக அறவிடப்படும். கழிவகற்றல் சேவை பவுசரின் அளவுகள் Gully - LL3682(1500L) - LD9273(3000L) - LG4375(3500L)