நகரசபை
பெயர் :- மன்னார் ,நகரசபை முகவரி :- பிரதான வீதி ,மன்னார் மாவட்டம் :- மன்னார் மாகாணம் :- வடக்கு மாகாணம் பிரதேசசெயலாளர் பிரிவு :- மன்னார் அலுவலக தொலைபேசி இல :- 0232222285 தொலைநகல் :- 0232222275 மின்னஞ்சல் முகவரி :- mannaruc154@yahoo.comமன்னார் நகரசபையின் நிர்வாக எல்லை
வடக்கு :- கோரக்குளம் குளக்கட்டானது 51 மைல் கல் அருகே மதவாச்சி -மன்னார் புகையிரத வழியை சந்திக்கும் இடத்தில் நீடித்து கருதுகோள் ரீதியான சந்தியொன்றில் ஆரம்பித்து குளக்ளக்கட்டின் நீடிக்கப்பட்டு வரையப்பட்ட கருதுகோள் ரீதியான கோட்டின் ஊடாக தலைமன்னார் -14 வீதியை கடந்து நேரடியாக கடற்கரை வரையும் , அங்கிருந்து தெற்கு நோக்கி கடற்கரையோரம் வழியே பள்ளிமுனை வீதி கடற்கரையை சந்திக்கும்இடம் வரையும். கிழக்கு :- மேலே இறுதியாக குறிப்பிட்ட பள்ளிமுனை வீதி கடற்கரையை சந்திக்கும் இடத்திலிருந்து கடற்கரை எல்லை வழியே மதவாச்சி - மன்னார்-தலைமன்னார்-ஏ14 வீதியை சந்திக்கும் இடம் வரையும். தெற்கு :-மேலே இறுதியாக குறிப்பிட்ட மதவாச்சி -மன்னார்- தலைமன்னார் - ஏ14 வீதியிலிருந்து கடற்கரையோரமாக சௌத்பார் வரையான புகையிரத நிலைய வீதி ஊடாக கடல் வரையும். மேற்கு :- மேலே இறுதியாக குறிப்பிடப்பட்ட புகையிரத வீதி கடலை சந்திக்கும் புள்ளியிலிருந்து கடற்கரை வழியே பிபிஏ 2278 காணித்துண்டின் அதெற்கு எல்லை தரவன்கோட்டை கிராமத்தின் கடற்கரையைச் சந்திக்கும் புள்ளிவரையும் அங்கிருந்து பிபிஏ 2278 தென்மேற்கு மூலை வரையும்,அங்கிருந்து அவ் பிபிஏ 2278 காணித்துண்டின் மேற்கு எல்லை வழியே மன்னார் -தாழ்வுபாடு வீதியைக் கடந்து கீரி கிராமம் வரையும் அங்கிருந்து பிபி மன 146 சன்னி சிராமத்தின் மேற்கு எல்லை வழியே குறித்த கிராமத்தின் வடமேல் மூலை வரையுமு; ,அங்கிருந்து புகையிரத தீதியிலுள்ள ஆரம்ப புள்ளி வரையும் ஆகும்.