மன்னார் நகரசபையின் பண்டிகைக்கால சந்தைக்கடை – 2024

மன்னார் நகரசபையில் 2024 ஆம் ஆண்டிற்கான பண்டிகைக்கால சந்தைக்கடைக்கான விண்ணப்பப்படிவங்கள் 18.12.2024- 19.12.2024 மதியம் 1.00 மணிவரை பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் கடைகளின் எல்லை , வரைபடங்கள் மூலம் கீழே காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *