பால் நிலையை அடிப்படையாகக் கொண்டு இணையவெளியில் நிகழும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் காலத்திற்கேற்ற பிரச்சினைகளை ப் பிரதிநிதித்துவப்படுத்தி அச்சிடப்பட்ட கார்ட்டூன்கள் இளம் சமூகத்தை தீய வழியில் பயணிப்பதை இடைநிறுத்தி அவர்கள் சிந்தித்து ஆலோசித்து முடிவுகளை எடுக்க உறுதுணையாக அமைகின்றது.