கேள்வி அறிவித்தல் – suppling of Type – II Soil (Hard Earth)
சபை நிதி வேலைத்திட்டம் – 2024
மன்னார் பொது விளையாட்டு மைதானம் மற்றும் நவீன கடைத்தொகுதி அமைக்கப்பட்ட காணிக்கு Land Filling செய்வதற்கு Type II Soil – Hard Earth தேவைப்படுதால் வேலைக்கான கேள்வி அறிவித்தல் 08.04.2024ம் திகதிய
தினக்குரல் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுடைய கேள்விதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பம் பெறும் திகதி – 08.04.2024 தொடக்கம் 22.04.2024- 2.00PM வரை (அலுவலக வேலை நாட்களில் காலை 09.00 மணிக்கும் 2.00 மணிக்கும்) பெற்றுக்கொள்ளலாம்.