2025 ஆம் ஆண்டில் நகரசபையில் கடமைகளைப் பொறுப்பேற்றல்

2025 ஆம் ஆண்டிற்கான கடமைகளை நகரசபையில் பொறுப்பேற்கும் நிகழ்வு காலை 9 மணியளவில் நகரசபையின் செயலாளர் தலைமையில் தேசியக் கொடியேற்றத்துடன் “ கிளீன் ஸ்ரீ லங்கா (Clean Srilanka) என்ற எண்ணக்கருவின் அடிப்படையில் சத்தியப்பிரமானம் மேற்கொண்டு முதல் நாள் கடமைகளை பொறுப்பேற்றதுடன் மங்கள வளக்கேற்றலுடன் ஒன்றுகூடல் நிகழ்வு செயலாளர் மற்றும் நலன்புரிச்சங்க தலைவரின் தலைமையில் இடம்பெற்றதுடன் செயலாளர் அவர்களினால் சில அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன் திரு. செழியன் அவர்களால் 2025 ஆம் ஆண்டில் குதுாகலமாக இனி வரும் எல்லா செயற்பாடுகளையும் திறமையாகவும் சிறப்பாகவும் மேலும் எல்லோரது ஒத்துழைப்புடனும் சிறப்பாக அமைய வேண்டும் என கூறி நலன்புரிச் சங்கத்தினால் பரிசுப்பொருள் கொடுத்த மகிழ்ச்சியான தருணங்கள்………..