LDSP திட்டத்தின் ஊடாக மன்னார் நகரசபையினால் கடைத்தொகுதி அமைப்பதற்கு இன்று (06.05.2024) அடி கல் வைக்கும் நிகழ்வு மன்னார் நகர சபை செயலாளர் தலைமையில் நடைபெற்றது, குறித்த நிகழ்வை பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அவர்களினால் முதல் அடிக்கல் நாட்டப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது,
குறித்த நிகழ்வில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள், சபை நிர்வாக உத்தியோகத்தர், உத்தியோகத்தர்கள் மற்றும் ஒப்பந்தகாரர் கலந்து கொண்டனர்..