மன்னார் நகரசபை நிர்வாக எல்லைக்குட்பட்ட வரியிறுப்பாளர்களுக்கு அறிவித்தல்

மன்னார் நகரசபை நிர்வாக எல்லைக்குட்பட்ட வரியிறுப்பாளர்களுக்கு அறிவித்தல்

 

2024ம் ஆண்டுக்கான ஆதனவரி நான்கு கந்தாயத்திற்குரிய கட்டணத்தை 31.01.2024ம் திகதிக்கு முன் செலுத்தி 10% வீத கழிவை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *