பெறுகை அறிவித்தல்

Construction of Urban Costal Park Preliminary Work & Landscaping Stage -1, at Periyakadai in Mannar - Mannar Urban Council.

கேள்வி எண் அடையாள இலக்கம் : NP/14/42(2)/W/TOURISM/PSDG/2025/01

PSDG - 2025 நிதி ஒதுக்கீட்டில் மேற்குறித்த வேலையை செய்வதற்கு பெறுகை அறிவித்தல் 03.06.2025ம் திகதிய தினகரன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

ஆர்வமுடைய கேள்விதாரர்கள் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பம் பெறும் திகதி – 03.06.2025 தொடக்கம் 16.06.2025- 2.30PM வரை (அலுவலக வேலை நாட்களில் காலை 09.00 மணிக்கும் 2.30 மணிக்கும்) பெற்றுக்கொள்ளலாம்.