மன்னாரிலிருந்து கிட்டத்தட்ட 5.8 கிலோ மீ ற்றர் தொலைவில் உள்ள வெள்ளை மணல் கடற்கரைமற்றும் மன்னார் மினி தீவில் வளைந்திருக்கும் கடற்கரை கீரி கடற்கரையாகும். கடற்கரையோரங்களில் பனைமரம் மற்றும் பல வகையான மரங்கள் உள்ளன. காலையில் சுட்டெரிக்கும் வெயில் காலநிலையும் மாலைப்பொழுதில் மனதை மயக்கும் இதமான தென்றலுடன் மந்தமான சூழலும் மற்றும் சார்டி/சாடியின் மணல் கரை ஆகியவை அங்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.